
சுவிஸ் நாட்டின் வரலாற்றில முதல்தவையாக தேசிய உதைப்பந்தாட்ட போட்டிகளின் நடுவராக ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் தேர்வு.
சுவிஸ் நாட்டில் தலைநகரான பேர்ண் பிறப்பிடமாக கொண்ட ஈழத்தை பூர்வீகமாக்கொண்ட #Anojen_Kanagasingam என்ற இளைஞர் சுவிஸ் நாட்டில் இடம்பெறுகின்ற தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டிகளுக்கு நடுவராக செயற்பட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸ் நாட்டின் வரலாற்றில் வேற்று நிறத்தவர் ஒருவர் தேசிய மட்ட உதைப்பந்தாட்ட போட்டிக்கு நடுவராக தேர்ச்சி பெற்றமை இதுவே முதல் தடவையாகும்.