Projects
சிரமதானப்பணி

புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகாவித்தியாலயத்தை சுற்றிவர உள்ள முற்காடுகள் புணரமைக்கப்படாதிருந்த நிலையில் பாடசாலை மாணவர்களின் நலன்கருதி அதிபர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாடசாலை மாணவர்களாலும் எமது நிர்வாக உறுப்பினர்களாலும் சிரமதானப் பணிகள் ஆயத்தம் செய்யப்பட்டு அதன்வழியே சிரமதானப் பணிகளில் ஈடுபட்டு மறுசீரமைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.