AgricultureTech
தாவரக் கழிவினை துண்டாக்கும் இயந்திரம்

காரைநகரில் கருணாகரன் எனும் சேதன விவசாயியால் இரண்டு சில்லு உழவியந்திர இஞ்சினை பொருத்தி தாவரக் கழிவினை துண்டாக்கும் இயந்திரம் ( Multi chopper) உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வியந்திரத்தில் சில்களும் பொருத்தப்பட்டுள்ளது இதன் மூலம் இயந்திரத்தை இலகுவாக நகர்த்திச் செல்ல முடியும்.
இங்கிருக்கின்ற பல இளைஞ்ஞர்களுக்கு இவர் ஒரு சிறந்த முன் உதாரணம். இந்த இயந்திரத்தை உருவாக்க பின்நின்று செயற்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.