
2020 சம்பியனாகியது அனலைதீவு லக்கிஸ்ரார் விளையாட்டுக் கழகம்.
தொடர்ந்து 2வது தடவையாக இரண்டாம் இடத்தினைப் பெற்றக்கொண்டார்கள் ஊர்காவற்றுறை அணியினர். புளியங்கூடல் மகாமாரி கழகத்தினால் நடாத்தப்பட்ட தீவகத்தின் பிரமாண்டமான கிரிக்கெட் தொடர் என அழைக்கப்படும் தொடரில் ஊர்காவற்றுறை பாய்ஸ் அணியினர் இறுதிப் போட்டி வரை முன்னேறி 2ம் இடத்தினையும் மற்றும் இத் தொடரின் சிறந்த அணிக்கான விருதினையும். மற்றும் இத் தொடரின் சிறந்த வீரராக டிலைக்சன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும்.