EventsSriLanka

1st Step to bring it on for the Thivagaththiruvizha 2020

2020ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் திவகத்திருவிழாவை முன்னிட்டு முதல் நடவடிக்கையாக புங்குடுதீவு சண்முகநாதன் பாடசாலையை (வல்லன்) சுற்றி உள்ள வளாகங்களில் மரம் நடுவதற்கான வேலைப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதனை தொடர்ந்து எமது ETC அமைப்பால் அமைக்கப்பட்ட மைதானத்தை சுற்றியும் மரம் மற்றும் மைதானத்தை புனரமைக்கபட திட்டமிடப்பட்டு வேலைப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close