அனலைதீவு லக்கி ஸ்ரார் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட தீவக அணிகளுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டிகள்-2019
Annalaithivvu Lucky star Club organized the event By Islandwise Cricket Tournament 2019, Team A of Nainathivvu Central VS Team B of Vellanai velmurugan met with final and Nainathivvu Central won the trophy.
10/08/2019 – 11/08/2019 துடுப்பாட்ட போட்டியில் A பிரிவில் நடைபெற்ற துடுப்பாட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற நயினாதீவு மத்தி அணியும், B பிரிவில் நடைபெற்ற துடுப்பாட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற வேலனை வேல்முருகன் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இங்கனம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நயினாதீவு மத்தி அணியும் வேலனை வேல்முருகன் அணியும் தளராது மோதி நயினாதீவு மத்தி அணி வெற்றிக் கோப்பையை தனதாக்கிக்கொண்டது.