அனலைதீவு அருணோதயா சனசமூக நிலையமும் அருணோதயா விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்தியிருக்கும் மாபெரும் கரப்பந்தாட்டப்போட்டி 2019
Analaitivvu welfare society &
Arunodhaya sports club make the
இறுதிப்போட்டியில் தேர்வு செய்யப்பட்ட காரைநகர் கிங்ஸ் விளையாட்டு அணியினரும் அவர்களை எதிர்த்து அனலைதீவு அருணோதயா விளையாட்டுக்கழகமும் போட்டியிட்டு காரைநகர் கிங்ஸ் விளையாட்டு அணியினர் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
1st place (முதலாம் பரிசு) காரைநகர் கிங்ஸ் விளையாட்டுக்கழகம்
2nd place (இரண்டாம் இடம்) அனலைதீவு அருணோதயா விளையாட்டுக்கழகம் (A)