Awareness

Bronze medal won by student of North in All island competition of Robotic technology in school level

Miss Elilizhini Inbadas , who awarded for the above competition in school level , represents the school of Methodist higher secondary school.
Which is organized by ministry of education on 10.12.2019

இலங்கை பாடசாலைகளிக்கு இடையில் நடைபெற்ற ரோபோ தொழில்நுட்ப போட்டியில் வடக்கு மாகாண மாணவிக்கு வெண்கல பதக்கம்

இலங்கை பாடசாலைகளுக்கு இடையில் 28.10.2019 நடைபெற்ற ரோபோ தொழில்நுட்ப போட்டியில் சுகாதாரம் சம்பந்தமான துறையில் மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையைச் சேர்ந்த எழிலினி இன்பதாஸ் அகில இலங்கை ரீதியில் 3வது இடத்தை பெற்றுக்கொண்டு உள்ளார்.

மாகாண மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு 28.10.2019 தேசிய ரீதியான போட்டியில் பங்குபற்றி 10.12.2019 கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க கல்வி அமைச்சரால் மூன்றாம் இடத்திற்கான வெண்கல பதக்கமும் , சான்றிதழும் , பணப்பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வடமாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூவரில் ஒரே ஒரு தமிழ் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்தில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய தந்தையார் பிரபலமான தமிழ் ஆசிரியராவர்.

இலைமறைகாயாக இருக்கும் எம்மவர் தேசத்தின் சிந்தனை திறன்மிக்க சாதனையாளர்களை தட்டிக் கொடுத்து அனைவரும் ஆதரவுக் கரம் நீட்டினால் இவர்கள் தமிழ் இனத்தின் பெருமையை உலக அளவில் எடுத்து செல்வார்கள் என்பது திண்ணம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button