
பாரதி விளையாட்டு கழகத்தில் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து மைதானங்கள் அமைக்கப்பட்ட்டது
புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது இப் புங்குடுதீவு பாரதி விளையாட்டு கழகம். இவ் விளையாட்டு கழகத்தில் ஏற்கனவே கால்பந்து மைதானம் அமைக்கப்பட்ட நிலைமையில், இக் கழகத்தில் பயிற்சி பெரும் அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க எமது அமைப்பினால் அன்பளிப்பாக கூடைப்பந்து மற்றும் கைப்பந்து மைதானங்கள் அமைத்து கொடுக்கப்பட்டது.