Obituaries
Deepest Sympathies for Vithiya
செல்வி. வித்தியா சிவலோகநாதன்
It’s regret to say our condolence for Miss.Vithya Sivaloganathan who is a student of (Pungudutivvu Maha vidyalaya) Passed away on 13.05.2015
She killed by Raped and murdered by Strangers, We regret to say our deepest sympathies to her family.
புங்குடுதீவு (புங்குடுதீவு மகாவித்தியாலைய உயர்தரவகுப்பு மாணவி) 9ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவலோகநாதன் வித்தியா 13-05-2015 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
மேற்படி மாணவி வித்தியா பாடசாலை சென்று திரும்பிய வேளை இனம்தெரியாத ஈனப்பிறவிகளினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பிறப்பு : 25 கார்த்திகை 1996
இறப்பு : 13 வைகாசி 2015
வயது : 18
பிறந்த இடம் : மாங்குளம்
வதிவிடம் : புங்குடுதீவு