
தீவகத் திருவிழாவை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகளை நடாத்துவதட்காக வல்லன் சண்முகநாதன் பாடசாலைக்கு அண்மித்த பிரதேசங்களை புனரமைத்து விளையாட்டு மைதானங்களை ETC அமைப்பினால் நிர்மானிக்கப்பட்டது. இந்த பிரதேசத்தில் அமைத்துள்ள விளையாட்டு மைதானத்தில் ஒரே நேரங்களில் பல வகையான விளையாட்டுகளை நிகழ்த்த முடியும்.