Awareness

Google Code-In 2019 போட்டியின் வெற்றியாளர்

எப்படி சாத்தியமானது? தலைமை அலுவலகத்தில் கௌரவிக்க தயாராகும் கூகுள் நிறுவனம்

யாழ் இந்துக் கல்லூரி மாணவன் சர்வதேச ரீதியில் சாதனை படைத்து யாழிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

யாழ் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் நித்தியானந்தன் மாதவன் சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட Google Code-In 2019 போட்டியில் Grand Prize Winner பட்டத்தை வென்றுள்ளார்.

இவருக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் ஜூன் மாதம் கலிபோர்னியாவில் உள்ள Google தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close