EventsSportsSriLanka

IRUPITTY AMERICA MISSION TAMIL MIXED VIDYALAYAM ESTABLISHED THEIR PLAYGROUND

இருப்பிட்டி அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் வித்தியாலயதில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது

புங்குடுதீவு வட்டாரம் 4 இல் அமைந்துள்ள இருப்பிட்டி அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் வித்தியாலயமானது இயங்காமலும் புனரமைக்கப்படாமலும் இருந்த நிலைமையில் எமது அமைப்பினால் அங்கு வசிக்கும் பிரதேச மக்களின் விளையாட்டு திறமையை அதிகரிப்பதற்காக கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் கால்பந்து பயிற்சிகளுக்கான விளையாட்டு மைதானங்கள் தற்காலிகமாக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப் பாடசாலைக்கான சிரமதானப்பணிகள் கடந்த வாரம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் மைதானம் அமைக்கும் பணிகள் பூரணத்துவம் அடையாமல் சிறிதளவு பணிகள் எஞ்சியுள்ள நிலைமை காணப்படுகின்றது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close