- Puliyangkoodal Mahamaari 2019
- Start Date 13/09/2019
- Ending Date 16/09/2019
Pulliyangudal Mahamaari sports club is organized the main event, Softball Cricket match won by Team Alaipitty Venpuravi against punguduthivvu central.கடந்த 13/09/2019 தொடக்கம் 16/09/2019ம் திகதி வரை புளியங்கூடல் மகாமாரி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தி முடிக்கப்பட்ட மென்பந்து (கிரிக்கட்) இறுதிப் போட்டியில் புங்குடுதீவு மத்திய அணியும் அல்லைப்பிட்டி வென்புறவி விளையாட்டுக் கழகம் அணியும் மோதி அல்லைப்பிட்டி வென்புறவி விளையாட்டுக் கழகம் அணி வெற்றிக் கோப்பையை தனதாக்கிக் கொண்டது.
சிறந்த அணிக்கான விருது (சீருடை, ஒழுக்கம், நேரவரவு)
தீவகரீதியிலான மென்பந்து துடுப்பாட்டத் தொடரில் பங்குபற்றிய அணிகளில் சிறந்த அணியாக (fair play) அனலைதீவு_லக்கிஸ்ரார் தெரிவாகியுள்ளது. மைதான ஒழுக்கம், நேர ஒழுக்கம் சீருடை மற்றும் இதர விடயங்கள் கணிப்பிடப்பட்டே இவ்விருது வழங்கப்படுகிறது.
அமரர்கள் மதன்ராஜ் மற்றும் கபில்ராஜ் ஆகியோர் நினைவாக வருடாந்தம் இவ்விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.