துரித கணித போட்டியில் 2019
கடந்த 29/09/2019 அன்று வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்ற வலயமட்ட துரித கணித போட்டியில்(2019)பங்குபற்றிய யா/நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்யாலய மாணவி செல்வி.அ.சஹானா அவர்கள் 1ம் இடத்தினைப்பெற்று மாகாணமட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.
மாணவியின் திறமைக்கு ஊக்கம் அளித்த அதிபர், வகுப்பாசிரியர் திருமதி தா.சங்கரன் அவர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.