AwarenessSportsSriLanka

Shanu Bhaskar joined the National football team

மகளிர் தேசிய உதைபந்தாட்ட அணியில்
இடம்பிடித்தார் மகாஜனா மாணவி சானு

இலங்கை மகளிர் தேசிய உதைப்பட்ட அணியில் விளையாடுவதற்காக மகாஜனக் கல்லூரியின் மாணவி பாஸ்கரன் சானு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தற்போது இவ்வணி பயிற்சி போட்டிக்காக இந்தோனேசியா சென்றுள்ளது. டிசெம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள சார்க் நாடுகளுக்கான போட்டிக்க்காகவே இவ்வணி தெரிவுசெய்யப்பட்டு பயிற்சிகள் நடைபெறுகின்றன. வடமாகாணத்தில் இருந்து மகளிர் தேசிய உதைபந்தாட்ட அணிக்காக தெரிவுசெய்யப்பட்ட முதல் மங்கையாக சானு விளங்குகின்றார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close