AwarenessEducationSriLanka

Provincial Milaath Competition 2019

மாகாணமட்ட மீலாத் போட்டி 2019

Provincial milaath competition held in 2019, at Murungan vidhyalaya in Mannar.
Repersents the School by Students and received Awards as follows.

A.Sahana (Script Writing 2nd Place)
A.Mupfliaa(Script Writing 2nd Place)
A.Sipnaa (Poetry Writing 2nd Place)

7.10.2019 அன்று மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாகாணமட்ட மீலாத் போட்டியில் எமது பாடசாலையைச் சேர்ந்த பின்வரும் மாணவர்கள் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அ.சஹானா (கட்டுரை 2ம் இடம்)
அ.முப்லிஹா (கட்டுரை 2ம் இடம்)
அ.சிப்னா (கவிதை 2ம் இடம்).
மாணவிகளை வழிப்படுத்திய இஸ்லாம் பாட ஆசிரியை மு.ஜயூபா அவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் அவர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close