EventsProjects

School Computer Centre Established By Sri Subramaniya Vidyalayam

ஸ்ரீ சுப்ரமணிய பாடசாலையில் கணனி ஆய்வுகூடம் அமைக்கப்பட்டது

ஆவணி மாதம் 1ஆம் திகதி 2017 ஆம் வருடம் காலை 10.30 மணியளவில் புங்குடுதீவு ஸ்ரீ சுப்ரமணிய பாடசாலையில் அமைக்கப்பட்ட கணனி ஆய்வுகூடத்தினை வலயக் கல்வி பணிப்பாளர் திரு.சுப்ரமணியம் சுந்தரசிவம் அவர்கள் திறந்து வைத்தார்.

எமது தாய்நில மேம்பாட்டு இணையம் (HOME LAND DEVELOPMENT GROUP) ஒன்று சேர்ந்து இதனை நிர்மாணிப்பதற்கு உதவி புரிந்துள்ளனர். இந்நிகழ்வினை திறம்பட நடத்துவதற்கு வைத்தியர் திரு.ஸ்ரீதரன் கணேஷ் அவர்கள் பெரும் உதவி புரிந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close