அன்பளிப்பாக வழங்கிய 2000 புத்தகங்கள்
2020 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தீவகத்திருவிழாவை முன்னிட்டு திருக்குறள் மனனப்போட்டிக்காக சுவிற்சர்லாந்தை சேர்ந்த மலர் சுவிஸ் என்ற நிறுவனம் எமக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கியது
அன்பளிப்பாக வழங்கிய 2000 புத்தகங்களையும் சுவிற்சர்லாந்தில் வசிக்கும் Mr. Sivathas Nadesapillai என்பவரால் நேரடியாக தீவகப்பகுதிக்கு விரயம் செய்து பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கினார்