கடந்த 22.09.2019 அம்பிகை நகர் ஸ்ரீ மகேஸ்வரி விளையாட்டு கழகம் திவகங்களுக்கிடையிலான கால் பந்தாட்டப் போட்டி நடைபெற்றது



இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட புங்குடுதீவு நசரேத் அணியினர் மற்றும் அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் அணியினருக்கு இடையில் போட்டி நிலவியது



இறுதியில் புங்குடுதீவு நசரேத்அணியினர் 3:1என்ற கோல் கணக்கில் வெற்றிப்பரிசினை தனதாக்கிக்கொண்டது.
1ஆம் பரிசு ரூபா. 20000


2ஆம் பரிசு ரூபா. 10000

