
Master Sundaralingam Pranavan who is studying in a school of Killinochchi Central Maha vidhayala,
Who invent the three wheel of working in a solar power for disabled persons,
He is just of 13 years of age, make his school and district proud.
கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியைசேர்ந்த 13 வயதுடைய சுந்தரலிங்கம் பிரணவன் என்ற மாணவன் மாற்றுத்திறனாளிகளுக்கான சூரிய சக்தி (Solar power) முச்சக்கர சைக்கிளினை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்த மாணவன் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 8ம் ஆண்டில் கல்வி பயில்கின்றார். இவர் கழிவுப்பொருட்களைக்கொண்டு அவருடைய தாத்தாவின் உதவியுடனும் அவருடைய விடா முயட்சியின் மூலமும் இந்த முச்சக்கர சைக்கிளினை கண்டுபிடித்துள்ளார்.
அறிவியலின் வளர்ச்சி அதிகரிக்கும் அளவிலேயே எமது இளையதலைமுறையினரின் தேடல்களும் பல மடங்கு வளர்ந்து வருகின்றது.