EventsSports

Thivaga Football Tournament 2019

தீவக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2019

13/10/2019 ஆம் திகதி மெலிஞ்சிமுனை இருதயராஜா விளையாட்டு கழகத்திற்கும் புங்குடுதீவு சண்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் பரபரப்பாக நடைபெற்றது. கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் மெலிஞ்சிமுனை இருதயராஜா விளையாட்டு கழகம் “தண்டஉதை ” (Penalty) மூலமாக வெற்றிக்கோப்பையை தனதாக்கிக்கொண்டது.

A team name called Melinjamunai Iruthayaraja Club won the trophy by a penalty with the team of Sunstar club on 13.10.2019.

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button